How to Do Change of Address in Aadhaar Card - நீங்களே ஆதாரில் அட்ரஸ் திருத்தம் செய்யலாம் | NPM

நீங்களே ஆதாரில் அட்ரஸ் திருத்தம் செய்யலாம்


திருமணம் ஆன பிறகு கணவர் வீட்டுக்கு வந்த பெண்கள் / மனைவி வீட்டுக்கு சென்ற ஆண்கள்.

வேலை காரணமாக வெளியூர் சென்றவர்கள், வாடகைக்கு குடி இருப்பவர்கள், வேறு வீட்டுக்கு இடம் பெயர்ந்தவர்கள்

அனைவரும் ஆதாரில் அட்ரஸ் திருத்தம் செய்ய அட்ரஸ் புருஃப் எதுவும் தேவை இல்லை.

முன்பெல்லாம் அட்ரஸ் புருஃப் ஏதேனும் ஒன்று தேவை.

ஆனால் இப்போது Request for Address Validation Letter மூலமாக எந்த அட்ரஸ் புரூஃப் இல்லாமல் நம் ஆதாரில் அட்ரஸ் திருத்தம் சுலபமாக செய்யலாம்.

அட்ரஸ் திருத்தம் செய்த பிறகு ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு ஆதார் தளத்தில் இருந்து லெட்டர் வரும் அதில் ரகசிய பின் இருக்கும்....

அதை ஆதார் தளத்தில் ஆக்டிவேட் செய்ய வேண்டும்... செய்த ஒரு மணி நேரத்தில் அட்ரஸ் திருத்தம் முழுமையாக முடியும்

 அதன் பிறகு திருத்தம் செய்த ஆதார் கார்டு Download செய்து கொள்ளலாம்!


Visit : uidai.gov.in

Click:- Update your address Online

Request for address validation letter

Provide Your 12 digit Aadhaar Number and enter Capcha Details

Click SEND OTP (OTP will be sent to your registered mobile Number)

After Receiving OTP. Please enter and LOGIN.

Enter the Aadhaar Number of the person whose address you want to USE.

Send Request.

You will receive message as “Your update request process is completed successfully.”

AND

A link to provide consent is sent to the verifier’s mobile.

Advise your verifier to click on the link.

(Provide Your 12 digit Aadhaar Number and enter Capcha Details

Click SEND OTP (OTP will be sent to your registered mobile Number)

After Receiving OTP. Please enter and LOGIN.)

Now A 10 Digital Service Request Number (SRN) is sent to the registered mobile number of the person

Who is trying to update address. Then click on the link given in the SMS.

Enter 10 Digit SRN Number and also enter capcha details.

Click SENT OTP.

Then Enter OTP for Login.

Now preview the CHANGED ADDRESS.

Select the Check Box to Confirm Address.

Submit.

Aadhar Validation Letter having a secret code is sent in Resident’s name to Verifier’s address.

On receipt of Secret code Login to

SSUP.Uidai.gov.in

Click – Update Aadhar online

Proceed to update address.

Provide login details

(Provide Your 12 digit Aadhaar Number and enter Capcha Details

Click SEND OTP (OTP will be sent to your registered mobile Number)

After Receiving OTP. Please enter and LOGIN.)

Then Click – Update address via Secret Code

Then Enter 6digit Secret Code (Which you received along with address validation letter)

Click PROCEED.

Select - DOCUMENT.

Then select – Address PIN issued by UIDAI

Upload Document. (Address Pin PDF)

Then SUBMIT.

Now you will get:-

Your update request process is completed successfully.

 Updated Aadhaar Card will be sent by UIDAI. And also can download in website.

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM