To Know More Gram Panchayat Module 100 Days Job - 100நாள் வேலை
நூறுநாள் வேலையில் யாருக்கெல்லாம் அட்டை உள்ளது
& ஊதியம்
The Mahatma Gandhi National Rural Employment
Guarantee Act
இதை ஓபன் (Open) செய்து நூறுநாள் வேலையில் யாருக்கெல்லாம் அட்டை உள்ளது. அவர்கள் எங்கே வேலை செய்தார்கள். ஊதியம் போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்...
As per the screen shot, You have to select,
1.
Financial Year - நிதி
ஆண்டு
2.
District - மாவட்டம்
3.
Block – தொகுதி
/ வட்டம்
4.
Panchayat – பஞ்சாயத்து
It will show list of names and Job Card No. Like this below mentioned.
S.No Job card No. Name
1 TN-04-018-026-002/xxxx பெயர் (Name)
IF YOU CLICK Particular Job Card No.
You will get all the details like.
1.
Particular
Job card details (Person Details and Family Details)
(நபர், ஊரு
மற்றும் குடும்ப விவரங்கள்)
2. Requested Period of Employment
கோரப்பட்ட
வேலைவாய்ப்பு காலம்
3. Period and Work on which Employment
Offered
வேலைவாய்ப்பு வழங்கிய காலம் மற்றும் வேலை
4. Period and Work on which Employment Given
வேலைவாய்ப்பு
வழங்கப்பட்ட காலம் மற்றும் வேலை
உதாரணத்திற்கு, உங்களுக்காக, நைனார்பாளையம் 100 நாட்கள் வேலை திட்டத்தில்
செய்யும் ஆட்களின் பெயர் பட்டியல் காண்போம்.
டவுன்லோட் செய்க:-
Comments
Post a Comment