Today News செய்திகள் 30.09.2020 | NPM
செய்திகள் 30.09.2020 | NPM
தமிழகம் முழுவதும்
அனைத்து
போக்குவரத்து
பணிமனைகள்
முன்பும்
ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே உ.செல்லூர்
கிராமத்தில்
விடிய
விடிய
பெய்த
மழையின்
போது
மின்னல்
தாக்கியதில்
65 ஆடுகள்
கருகி
உயிரிழந்துள்ளது.
-
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவரின் வீட்டுக்கு, இறந்த வேறு ஒருவரின் உடலை அனுப்பி வைத்ததால்
உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
பாபர் மசூதி
இடிப்பு
வழக்கில்
இன்று
தீர்ப்பு
- அத்வானி,
முரளி
மனோகர்
ஜோஷி
நேரில்
ஆஜராவதிலிருந்து
விலக்கு.
லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு
- உத்தரப்பிரதேசம் முழுவதும் பலத்தப் பாதுகாப்பு.
-
புதுச்சேரி மாநிலத்தில்
நீட்
அல்லாத
படிப்புகளுக்கான
தரவரிசைப்
பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
centacpuducherry.in என்ற
இணையதள
முகவரியில்
தரவரிசை
பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
-
குடியரசு துணைத்
தலைவர்
வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா
வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது குடியரசு துணைத் தலைவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
விவசாய மசோதாக்களை
எதிர்த்து
ரயில்
தண்டவாளத்தில்
அமர்ந்து
7ஆம்
நாளாக
அம்ரித்சரில்
விவசாயிகள்
போராட்டம்
-
திருச்சியில் விவசாய
சங்க
தலைவர்
சின்னதுரை
சாகும்
வரை
உண்ணாவிரதம்
போராட்டம்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.
-
ஓபிஎஸ் அணியில்
இருந்து
இபிஎஸ் அணிக்கு மாறினார்
செம்மலை
எம்எல்ஏ.
கட்சிக்கு ஓபிஎஸ் ஆட்சிக்கு இபிஎஸ் என்று பரபரப்பு பேட்டி.
-
நெல்லை மாவட்டத்தில்
பல்வேறு
இடங்களில்
பணி
செய்து
வந்த
8 வட்டாச்சியர்களும்.
16 துணை
வட்டாச்சியர்களும்
நிர்வாக
காரணங்களுக்காக
பணியிட
மாற்றம்
செய்து
நெல்லை
மாவட்ட
ஆட்சியர்
ஷில்பா
பிரபாகர்
சதீஸ்
அதிரடி
உத்தரவு.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்
டிரம்ப் - ஜோ பிடன் இடையே நேரடி விவாதம்.
இன்னும் சற்றுநேரத்தில் கிளீவ்லேண்ட் மாகாணம் ஓஹியோவில் நடைபெறுகிறது.
நவம்பர் 3-ம் தேதி தேர்தல் நடைபெறும் சூழலில் டிரம்ப் - ஜோ பிடன் முதல்முறையாக நேரடி விவாதம்.
-
Comments
Post a Comment