Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part II | NPM
Relaxation Time for Kadi Joke Lovers..! நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக..!
மனைவி:
ஏங்க நீங்களாவது உங்க நண்பரிடம் சொல்லக்கூடாதா???
அவருக்கு பாத்த பொண்ணு நல்லாவே இல்ல...
கணவன்:
நான் ஏன் சொல்லணும்??? பாவிப்பயல் எனக்கு சொன்னானா???
Manaivi:
yenga neengalavathu unga nanbaridam sollakoodathaa???? Avarukku paatha ponnu nallavey illa
yenga neengalavathu unga nanbaridam sollakoodathaa???? Avarukku paatha ponnu nallavey illa
Kanavan: Naan Yen Sollanum.?
Paavipaya enaku sonnana.?
Mind Voice: என்ன ஒரு வில்லத்தனம்!!!!!!!
………………….
நோயாளி:
தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடணுமா.... என்னால முடியாது டாக்டர்.
Noyaali: Dinamum oru pachai muttai sapdanumaa ennala mudiyathu Doctor.
Doctor: Yen Mudiyathu?
Noyaali: yen na enga kozhi
vellai muttai than podum..!
Mind Voice: பயபுள்ள எவ்வளவு கருத்தா பேசுது.
…………………
மனைவி : நான்
ரெண்டு மணி நேரம் வெளில போறேன். உங்களுக்கு எதாவது வாங்கணுமா???
கணவன்: இல்ல.... இதுவே போதும்.
Manaivi: Naan rendu mani neram
velila poren. Ungalukku Ethavathu Venuma????
Kanavan: Illai... ithhuvey pothum.
மனைவிகளை சமாளிக்கும் கணவர்களுக்கு சமர்ப்பணம்.
……………………………
சண்டை! மனைவி அவ
வீட்டுக்கு போயிட்டா!!!
கணவன் பாவம் தினமும் கூப்பிட்டான்!!!
ஒரு நாள் மாமியார் போன எடுத்து "எத்தன தடவ
சொல்றது? “ இனிமே அவ வர மாட்டா. ஏன் மறுபடி மறுபடி
தொந்தரவு பண்ணறே???
கணவன்: என்னவோ தெரியல ஒவ்வொரு தடவையும் இதை
கேக்கும்போது அவ்வளவு சுகம்ம்ம்மா இருக்கு !!
Sandai ! manaivi ava veetuke poitaaa !!!!
Kanavan paavam
dinamum koopitan !!!!
Oru naal maamiyar phoneah eduthu “ethane thadava
solrathu?” Inimey ava vara maata . yen
marupadi marupadi thontharavu pandreyyy????
Kanavan: ennavo therila ovvoru thadavaiyum ithai
kekumbothu avlo sugama irukkku!!!!!
…………………….
குழந்தை 1 : வெயில்
காலத்துல உங்க ஊர்ல என்ன பேமஸ்???
குழந்தை 2 : நுங்கு
குழந்தை 1 : மழைக்காலத்துல???
குழந்தை 2 : டெங்கு
Baby 1: veyil kaalathula unga
oorla enna famous???
Baby 2: nungu
Baby 1: mazhai kaalathula????
Baby 2: dengueeeee!!!!
Mind Voice: குழந்தைங்க கூட ரைமிங்காஆஆ பேசுறாய்ங்க
………………………….
அவன் நெட்ல உக்காந்திருக்கான் எவ்வளவு கூப்டாலும்
காதுல விழாது
பேசாம ஃபேஸ்புக்ல போயி அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பு- சாப்பிட வாடான்னு
Avan netla ukkandhu irukkan
evlo kooptalu kaadhula vizhathu pesama facebook la poiyyyeee avana sapida
vaadaaaannu
Mind Voice: பேசாமா சாப்பாட்டையும் நெட்லயே அனுப்பி இருந்திருக்கலாமோ(LOL)
………………………….
உலகிலேயே அதிக பொய்களை கொண்ட இரண்டு லட்டர்கள்
லவ்
லெட்டர்
லீவ் லெட்டர்
Uzhagilaiyey adhiga poigalai
konda rendu lettergal
Love Letter
Leave Letter
Mind Voice: ஆயிரம் பொய் சொல்லி கல்யாணமே
பன்றாங்க..... லெட்டர் தான காசா பணமா..!
………………………………….
ஆயிரம் இருந்தாலும் டெங்கு காய்ச்சலுக்கு...
நிலவேம்பு கஷாயம் தான கொடுக்குறாங்க!!!!
அப்புறம் ஏன் நீட் தேர்வு???
Aaayiram irundhalu dengue kaaichalukku …..
Nilavembu kasayam thana kodukuranga!!!!
Appuram yennn neet thervu????
Mind Voice: சிந்திக்க வேண்டிய விஷயம்!!!!! நீட் கண்டு
பிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான்.
பேசாம ஃபேஸ்புக்ல போயி அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பு- சாப்பிட வாடான்னு
லீவ் லெட்டர்
Leave Letter
…………………..
தீபாவளி என்ற ஒரு நாளை நம்பி 365 நாட்களும் உழைக்கும் தொழிலாளர்களை சீனப் பட்டாசுகள் வாங்கி ஏமாற்றி விடாதீர்கள்...!
Ahhh.....sema kadi jokes.
ReplyDelete