Today News செய்திகள் 02.10.2020 | NPM
செய்திகள் 02.10.2020
கிராமசபை கூட்டம்
அனைத்து கிராம ஊராட்சிகளில் இன்று நடக்கவிருந்த கிராமசபை கூட்டம் ரத்து . கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்.
----
கிராம சபை கூட்டத்தை ஏன் நடத்தவில்லை
என்று அனைவரும் புகார் செய்யவும்.
புகார் செய்ய வேண்டிய எண் :
1100
----
கள்ளக்குறிச்சி மாவட்டம்
அரசு மருத்துவமனையில்
அரங்கேறிய
அதிர்ச்சி
சம்பவம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த பிரேதத்தை எலிகள் கடித்து குதறியதால் பரபரப்பு.
----
ஹத்ராஸ் கொடூர
சம்பவம்
குறித்து
அலகாபாத்
உயர்நீதிமன்றம்
தாமாக
முன்வந்து
விசாரிக்கிறது.
உ.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
----
இன்று - பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தினம்.
இன்று - ரவி வர்மா - உலகப் புகழ் பெற்ற இந்திய ஓவியர் மறைந்த நாள்.
----
இந்திய (முன்னாள்) இரண்டாம் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் இன்று.
மகாத்மா காந்தியின்
பிறந்த
நாள்:
மகாத்மா காந்தியின்
151வது
பிறந்தநாளையொட்டி
டெல்லியில்
உள்ள
அவரது
நினைவிடத்தில்
பிரதமர்
மோடி
மலர்தூவி
மரியாதை
செலுத்தினார்.
சென்னை மெரினாவில்
உள்ள
காந்தி
சிலைக்கு
ஆளுநர்
பன்வாரிலால்
புரோஹித்,
முதலமைச்சர்
பழனிசாமி,
துணை
முதல்வர்
பன்னீர்
செல்வம்
மற்றும்
அமைச்சர்கள்
மலர்
தூவி
மரியாதை.
----
சர்வதேச அகிம்சை தினம் (International Non-Violence Day)
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2, சர்வதேச அகிம்சை தினமாக உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
----
----
சீனா-வில் சுற்றுலா
தளத்தில்
ஏற்பட்ட பயங்கர தீ
விபத்தில்
13 பேர்
பலி.
ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் நகரின் தீம் பூங்காவில் தீ விபத்து.
பனி சிற்பங்களின் கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் வரை படுகாயம்.
----
Comments
Post a Comment