Today News செய்திகள் 26.10.2020 | NPM

Today News 26.10.2020 | NPM

பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 4.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.

-----

இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பர் (Mark T Esper) ஆகியோர், இன்று இந்தியா வருகை.

-----

திருப்பதி கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்.


நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேரை மட்டும் அனுமதிக்க முடிவு.

-----

உலகளவில் கொரோனா தொற்று நிலவரம்

பாதிப்பு:- 4.33 கோடி

குணம்:- 3.19 கோடி

உயிரிழப்பு:- 11.59 லட்சம்

-----

தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

இப்பணியிடத்துக்கு இணையவழி வாயிலாக மட்டுமே www.tnusrbonline.org விண்ணப்பிக்க முடியும்.

-----

இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூரில் மழைக்கு வாய்ப்பு.

-----

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு.

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM