இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதி | Development Fund for Sri Lankan | NPM

இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ 5 கோடி  ஒதுக்கீடு.

Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes.

இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதி | Development Fund for Sri Lankan | NPM

பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு:

 

இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ 5 கோடி  ஒதுக்கீடு.

 

இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்குகள் நிறைவடைந்த பிறகு, இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இலங்கை தமிழ்:

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹2,500ல் ருந்து ₹10,000 ஆகவும்,

கலை & அறிவியல் மாணவர்களுக்கு ₹3000ல் இருந்து ₹12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ₹5000ல் இருந்து ₹20,000

ஆக உதவித்தொகை உயர்த்தப்படும்.

 Youtube Video

இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும்.

 

முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும்.

 

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும்

 

- சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு.

 *****


Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM