Posts

Showing posts from February, 2025

Tamil News Live 21 February 2025 : எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை ! தர்மேந்திர பிரதான்-ஸ்டாலின்

Image
News Headlines Today: nainarpalayam.com brings the Latest News, Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. It is the most reliable news in politics, sports, entertainment and business, featuring National and International News. எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை! எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம். "வரியை நிறுத்த ஒரு நொடி போதும்''  கல்வி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல்  செய்து வருகிறது; தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறும் வரியை நிறுத்த ஒரு நொடி போதும். ***** தேசிய கல்விக் கொள்கை மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு! தேசிய கல்விக் கொள்கை மூலம் நம் பிள்ளைகளின் படிப்பை தடுக்க முயற்சி செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பது அரசியல் அல்லவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ***** "தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்குத் தெரியு...