Tamil News Live 02 April 2025: ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 Tamil News Live 02 April 2025:

News Headlines Today: nainarpalayam.com brings the Latest News, Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. It is the most reliable news in politics, sports, entertainment and business, featuring National and International News.

ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஏப்ரல் 9 மற்றும் 16, 2025:

ரயில் எண் 66046 (விழுப்புரம் - சென்னை பீச் MEMU பாஸஞ்சர்) விழுப்புரம் முதல் 13.40 மணிக்கு புறப்படும் சேவை விக்கிரவாண்டியில் இருந்து 13.55 மணிக்கு துவங்கும். விழுப்புரம் - விக்கிரவாண்டி இடையே ரத்து.



ரயில் எண் 66019 (விழுப்புரம் - மயிலாடுதுறை MEMU) விழுப்புரத்தில் இருந்து 14.35 மணிக்கு புறப்படும் சேவை சேர்தானூரில் இருந்து 14.48 மணிக்கு துவங்கும். விழுப்புரம் - சேர்தானூர் இடையே ரத்து.

ரயில் எண் 16112 (புதுச்சேரி - திருப்பதி MEMU எக்ஸ்பிரஸ்) புதுச்சேரியில் இருந்து 15.00 மணிக்கு புறப்படும் சேவை முன்டியம்பாக்கத்தில் இருந்து 15.55 மணிக்கு துவங்கும். புதுச்சேரி - முன்டியம்பாக்கம் இடையே ரத்து.

ரயில் சேவைகளின் அட்டவணை மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (09 மற்றும் 16 ஏப்ரல், 2025): காலை 10.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 1 மணி 30 நிமிடம் தாமதமாக 11.50 மணிக்கு புறப்படும்; வழித்தடத்தில் 90 நிமிடங்கள் கட்டுப்படுத்தப்படும்.

ரயில் எண் 12868 புதுச்சேரி - ஹௌரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (09 மற்றும் 16 ஏப்ரல், 2025): பிற்பகல் 14.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 50 நிமிடங்கள் தாமதமாக 15.05 மணிக்கு புறப்படும்; வழித்தடத்தில் 10 நிமிடங்கள் கட்டுப்படுத்தப்படும்.

ரயில் எண் 22676 திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் சோழன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (09 மற்றும் 16 ஏப்ரல், 2025): காலை 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 1 மணி நேரம் தாமதமாக 12.00 மணிக்கு புறப்படும். 

Comments

Popular posts from this blog

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM