Posts

Power Cut Status 22.09.2020

Image
  Power Cut Today 22.09.2020 Due to maintenance work to be held at Pethasamuthiram sub Power Station, coming 22th September 2020 full day maintenance work from morning 9.00am to evening 5.00pm. Due to this, there is no power supply to the below mentioned places.   1.        Nainarpalayam - நைனார்பாளையம் 2.        V. Alambalam – வி. அம்பலம் 3.        V Krishnapuram - வி. கிருஷ்ணாபுரம் 4.        Pathimapalayam - பாத்திமபாளையம் 5.        Keelkuppam -   கீழ்குப்பம் 6.        Anumanthal - அனுமனந்தல் 7.        Sembakurichi - செம்பகுறிச்சி 8.        Karunthalakuruchi – கருந்தலாக்குறிச்சி 9.        V Mamandhur - வி. மாமந்தூர் 10      Pethasamuthiram   - பெத்தாசமுத்திரம் 11    Thottapadi - தொட்டாபாடி 12  Poondi - பூண்டி 13  Thathathiri...

Cinema 22.09.2020

 Local Cinema News -  இந்த வார சினிமா செய்திகள் This week Talk About Cinema 22.09.2020 தமிழரின் அன்றாட வாழ்விலும் ஆர்வங்களிலும் தமிழ்த் திரைப்படத் துறை ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கது . தமிழ்த் திரைப்படத் துறையை சார்ந்து பல தொலைக்காட்சிகள் , இதழ்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன . தமிழ்த் திரைப்படங்கள் நாட்டு விடுதலை கருத்துக்கள் , சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் , அரசியல் இயக்கங்களின் முழக்கங்கள் ஆகியவை மிகவும் வெற்றிகரமாக பரப்பபட்டுள்ளன . இளைஞர் களே திரையரங்குகளுக்கு வரும் முதல் பார்வையாளர்களாக உள்ளனர் . தமிழ்த் திரைப்படத் துறை சமூகத்தின் மீது ஏற்படுத்தும் நல்விளைவுகளைக் காட்டிலும் தீய விளைவுகளே கூடி வருவதாகவும் பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது .

Today News செய்திகள் 25.09.2020

Image
Singer S.P. Balasubramaniyam பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது .   - மருத்துவமனை நிர்வாகம் .   பாடகர் எஸ் . பி . பாலசுப்ரமணியம் சிகிச்சை பெறும் சென்னை எம் . ஜி . எம் . மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை .   எஸ் . பி . பி . மகன் சரண் , மகள் பல்லவி , மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் .   பாடகர் எஸ் . பி . பி . சிகிச்சை பெறும் எம் . ஜி . எம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிப்பு .   போலீசார் கட்டுப்பாட்டில் எம்ஜிஎம் மருத்துவமனை .   எஸ்பிபி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது .   “துக்கம் , வருத்தத்தில் இருக்கும்போதோ சில சூழ்நிலைகளிலோ பேச   வார்த்தை வராது”   - இயக்குநர் பாரதிராஜா Today News செய்திகள் 25.09.2020 1:30PM ஆகஸ்ட் 5- ம் தேதி பிரபல பாடகர் எஸ் . பி . பிக்கு கொரோனா தொற்று ...