Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM
Relaxation Time for Kadi Joke Lovers!!! கடி ஜோக்ஸ் | தமிழ் ஜோக்ஸ் நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக....... சார் சார் என் பொண்டாட்டிய காணோம் .....!!! போலீஸ் : யோவ் யோவ் !!! இது போஸ்ட் ஆபீஸ் அய்யோ சாரி சார் சந்தோசத்துல எங்க போறதுனு தெரியாம வந்துட்டேன் . Sir Sir en pontatiya kaanom….! Police: yowww yowww..! Idhu Post Office Haiyooo sandhosathula enga porathunu theriyama vanthutten. Mind Voice : சந்தோசத்துல தல கால் புரியலனு சொல்றாய்களே......... அது இது தான்ன்னோஓஓஓ....... ........................ நபர் 1 : எங்க அம்மாக்கு ஷுகர் இருக்குன்னு தெரிஞ்சவுடனே என் பொண்டாட்டி ஷுகர் சாப்பிடறதே நிறுத்திட்டா..... ! நபர் 2 : பார்ர்ர்ர்ராஆஆஆ..... மாமியார் மேல அவ்ளோஓஓஓ...... பாசமா .. ஆஆஆஆ நபர் 2 : அட நீங்க வேற அவ சாப்டுற ஸ்வீட் உம் சேத்து எங்க அம்மாக்கு தராய்ய்ய்ய்யா...... Person1: Enga amma ku sugar irukkunu therinjaudaney en pontati sugar sapdurathey niruthitta…….! Person2: parahhh…. Mamiyar mela avlo paasamaa Person2: ada neenga...