Posts

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM

Image
Relaxation Time for Kadi Joke Lovers!!! கடி ஜோக்ஸ் | தமிழ் ஜோக்ஸ் நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக.......  சார் சார் என் பொண்டாட்டிய காணோம் .....!!! போலீஸ் : யோவ் யோவ் !!! இது போஸ்ட் ஆபீஸ் அய்யோ சாரி சார் சந்தோசத்துல எங்க போறதுனு தெரியாம வந்துட்டேன் .   Sir Sir en pontatiya kaanom….! Police: yowww yowww..! Idhu Post Office Haiyooo sandhosathula enga porathunu theriyama vanthutten. Mind Voice : சந்தோசத்துல தல கால் புரியலனு சொல்றாய்களே......... அது இது தான்ன்னோஓஓஓ....... ........................ நபர் 1 : எங்க அம்மாக்கு ஷுகர் இருக்குன்னு தெரிஞ்சவுடனே என் பொண்டாட்டி ஷுகர் சாப்பிடறதே நிறுத்திட்டா..... ! நபர் 2 : பார்ர்ர்ர்ராஆஆஆ..... மாமியார் மேல அவ்ளோஓஓஓ...... பாசமா .. ஆஆஆஆ நபர் 2 : அட நீங்க வேற அவ சாப்டுற ஸ்வீட் உம் சேத்து எங்க அம்மாக்கு தராய்ய்ய்ய்யா......   Person1: Enga  amma ku sugar irukkunu therinjaudaney en pontati sugar sapdurathey niruthitta…….! Person2: parahhh…. Mamiyar mela avlo paasamaa Person2: ada neenga...

Today News செய்திகள் 14.10.2020 | NPM

Image
Today News 14.10.2020 | NPM Tamilnadu School Opening. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? - நவம்பர் 11 ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு . ----- பழனியில் பால்காவடி வேண்டுதல் செலுத்திய நடிகை காயத்ரி ரகுராமன். ----- Chief Minister Palanisamy Tweeter Account. ட்விட்டரில் முதலமைச்சரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது!  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. ----- தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு. ----- பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஐபோன்-12 சீரிஸ். iPhone 12 series. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நான்கு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் 30ந் முதல் தேதி விற்பனை ஆக உள்ளது! ----- இன்று வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களி...

Today News செய்திகள் 13.10.2020 | NPM

Image
Today News 13.10.2020 | NPM தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் காலமானார்! முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல். தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ஜி.கே.வாசன் இரங்கல், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இரங்கல். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது . ----- சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் விபத்தில் காலமானார். ----- திருப்பதி எழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் நான்கு மாட வீதி உலா வருவது ரத்து ; தேவஸ்தானம் அறிவிப்பு ----- இன்று காக்கிநாடாவில் கரையை கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் ஐந்து மாவடடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல். ----- இமாச்சல பிரதேச முதலமைச்சருக்கு கொரோனா.. இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ----- வங்க தேசத்தில் பாலி...

Today News செய்திகள் 11.10.2020 | NPM

Image
Today News 11.10.2020 | NPM ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் பரவலாக கனமழை இருக்கும்: இந்திய வானிலை மையம் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ..! அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திர நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக கிருஷ்ணகிரி , சேலம் , ஈரோடு , நீலகிரி , வேலூர் , திருப்பத்தூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது . ------- ஐபிஎல் இன்றைய போட்டிகள் : ராஜஸ்தான் VS ஹைதராபாத் - மும்பை VS டெல்லி .! ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன . முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன . இரண்டாவது போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன . ------- திருச்சி : திருச்சி தில்லை நகரில் 10 பைசாவுக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர் .  10 பைசா பிரியாணி வாங்க ஏராளமான மக்கள் கு...