Posts

Tamil Nadu Government Holidays List 2021 | அரசு விடுமுறை | NPM

Image
  அரசு விடுமுறை நாட்கள் 2021 | NPM  1. ஜனவரி 1  ( வெள்ளி )   நியூ இயர் .  2. ஜனவரி 14 ( வியாழன் ) பொங்கல்.  3. ஜனவரி 15 ( வெள்ளி ) மாட்டுபொங்கல்.  4. ஜனவரி 16 ( சனி ) காணும் பொங்கல்.  5. ஜனவரி 26  ( செவ்வாய் ) குடியரசு தினம் .  6. ஏப்ரல் 1 ( சனி ) நிதி ஆண்டு முடிவு.  7. ஏப்ரல் 2 ( வெள்ளி ) புனித வெள்ளி.  8. ஏப்ரல் 13 ( செவ்வாய் ) தெலுங்கு வருட பிறப்பு.  9. ஏப்ரல் 14  ( புதன் ) தமிழ்ப் புத்தாண்டு & அம்பேத்கர் பிறந்த நாள். 10. ஏப்ரல் 25  ( ஞாயிறு ) மகாவீர் ஜெயந்தி . 11. மே 1  ( சனி ) மே தினம். 12. மே 14  ( வெள்ளி ) ரம்ஜான். 13. ஜூலை 21  ( புதன் ) பக்ரீத். 14. ஆகஸ்ட் 15 ( ஞாயிறு ) சுதந்திர தினம். 15. ஆகஸ்ட்  20 ( வெள்ளி )  முஹர்ரம் . 16. ஆகஸ்ட் 30 ( திங்கள் ) கிருஷ்ண ஜெயந்தி . 17. செப்டம்பர் 10 ( வெள்ளி ) விநாயகர் சதுர்த்தி . 18. அக்டோபர் 2 ( சனி )  காந்தி ஜெயந்தி. 19. அக்டோபர் 14 ( வியாழன் ) ஆயூதபூஜை. 20...

மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம் | Makkal Needhi Maiam Resolutions Press Release | NPM

Image
Makkal Needhi Maiam Party Press Release on Resolutions Passed in General Convention Meeting   Held on 11 Feb 2021   11 பிப்ரவரி 2021 அன்று சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்.   1.      ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க வேண்டும் எனும் லட்சியத்திற்காக   அயராது பாடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் உடலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைப் நிறைவு செய்துள்ளார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சார்பாகவும் தொண்டர்கள் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். --  2.      கட்சியின் சின்னமான ‘பேட்டரி டார்ச் ’ சின்னத்தைப் போராடி மீட்ட தலைவர் அவர்களுக்கும் அவரது வழிகாட்டுதல் படி சிறப்பாக செ...

Union Budget Updates 2021 இன்றைய பட்ஜெட் விபரம் | NPM

Image
 Union Budget Highlighs 2021 இன்றைய பட்ஜெட் விபரம் | NPM சென்னை-சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்தாண்டே தொடங்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 277 கி.மீ தூர 8 வழிச்சாலை பணிக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டு பனி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ----- உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும். மேலும் தேயிலை தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ----- மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு மாற்றமின்றி நீடிக்கிறது ----- பெட்ரோல் மீது லிட்டருக்கு ₹2 ம், டீசல் மீது லிட்டருக்கு ₹4ம் வேளாண் வரி வதிப்பு! ----- மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை - நிர்மலா சீத்தாராமன். ----- ஓய்வூதியம் பெறும் 75 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்துவதில் சலுகை. ----- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை ...

You Can Check the Name of the Deed on the Website - வில்லங்கச் சான்றிதழ்

Image
  You Can Check the Name of the Deed on the Website   பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என இணையதளத்திளேயே பார்க்கலாம்.   ஒருவரின் பத்திரம் உண்மையானது தானா? அது அவர்களின் பெயரில் தான் இருக்கிறதா? என பார்ப்பதற்கு இனி கண்டபடி அலைய தேவையில்லை. வீட்டில் அமர்ந்த படியே இணையதளத்தில் பார்க்கலாம். வில்லங்கச் சான்றிதழ் : “ வில்லங்கச் சான்றிதழ் ” என்றால் நம்மாள் எதோ வில்லங்கம் ( பிரச்சனை ) போலிருக்கு என ஒதுங்கி கொள்கின்றனர் இக்காலத்து இளைஞர்கள். ஆங்கிலத்தில் : Encumbrance Certificate தமிழில்             : வில்லங்கச் சான்றிதழ்   நிலம் யார் பெயரில் இருந்தது? எவ்வாறு மாறி வந்தது எந்த வருடம் மாறி வந்தது?   அது போன்ற அத்தனை விவரங்களை இந்த வில்லங்கச் சான்றிதழ் என்று சொல்லக்கூடிய ஈ.சி. சொல்லிவிடும். ஈ.சி என்பது பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஒரு அங்கம் ( இது தெரியாமல் ஈ.சி. போடனும் என பத்திரப்பதிவு அலுவலகர்களிடம் போய் சிலர் கேட்பார்கள் ) ஒரு நிலத்தின் உண்மை தன்மை அறிய இது உதவும். இப்போது   இண...

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Image
Relaxation Time for Kadi Joke Lovers!!! கடி ஜோக்ஸ்| தமிழ் ஜோக்ஸ் நகைச்சுவை துணுக்குகள் உங்களுக்காக....... நண்பன் 1 : டேய்............. ஏன்டா கடைக்காரன் மண்டையை உடைச்சே????? நண்பன் 2 : அப்பா தான் சொன்னாரு டார்ச்லைட் வாங்கும்போது அடிச்சிப்பாத்து வாங்கச் சொல்லி அதான் Nanban 1: deiii…. Yenda kadaikaran mandaiya udaicha????? Nanban 2:Appa than sonnaru torchlight vaangum bothu adichi paathu vaanga solli adhan Mind voice : அறிவாளி பெத்த மகன் ஆச்சே.......   ................................ மனைவி : ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டேபோகுது அவளுக்கு சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா.................?????? கணவன் : அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி !!!!!!! மனைவி ; எங்க அப்பா அப்படியா காத்திருந்தாரு???................... Manaivi : yenga namma ponnukku vayasagittey poguthu avalukku eekirama oru maapillai paarkka koodatha…….????? Kanavan: azhaga latchanama oru maapillai kidaikira varai kaathirukkattundi !!!!!!! Manaivi : enga appa appadi...