ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு | DMK One Year Achievement Explaining in Public Meeting | NPM
ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்ட பேச்சு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. முதல் முறையாக கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு: பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. கொடநாடு கொலை- கொள்ளை. இதுதான் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சாதனை! ***** தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சொகுசு கப்பல் சேவை ஜூன் 4 ஆம் தேதி தொடக்கம் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ***** இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் இருந்த தமிழ்நாடு இப்போது மீண்டும் வந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்ற ம...